பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நான்மணிக்கடிகை
- ஆசிரியர் : விளம்பி நாகனார்
- பாடல்கள் : 104 பாடல்கள்
- பாடலடிகள் : 416 அடிகள்
- கோப்பின் அளவு : 118 Kb.
இன்னா நாற்பது
- ஆசிரியர் : கபிலர்
- பாடல்கள் : 40 பாடல்கள்
- பாடலடிகள் : 400 அடிகள்
- கோப்பின் அளவு : 51 Kb.
இனியவை நாற்பது
- ஆசிரியர் : பூதஞ்சேந்தனார்
- பாடல்கள் : 40 பாடல்கள்
- பாடலடிகள் : 400 அடிகள்
- கோப்பின் அளவு : 51 Kb.
கார் நாற்பது
- ஆசிரியர் : மதுரை கண்ணங்கூத்தனார்
- பாடல்கள் : 40 பாடல்கள்
- பாடலடிகள் : 400 அடிகள்
- கோப்பின் அளவு : 52 Kb.
களவழி நாற்பது
- ஆசிரியர் : பொய்கையார்
- பாடல்கள் : 40 பாடல்கள்
- பாடலடிகள் : 400 அடிகள்
- கோப்பின் அளவு : 52 Kb.
ஐந்திணை ஐம்பது
- ஆசிரியர் : மாறன் பொறையனார்
- பாடல்கள் : 50 பாடல்கள்
- திணைகள் : 5
- கோப்பின் அளவு : 53 Kb.
ஐந்திணை எழுபது
- ஆசிரியர் : மூவாதியார்
- பாடல்கள் : 70 பாடல்கள்
- திணைகள் : 5
- கோப்பின் அளவு : 55 Kb.
திணைமொழி ஐம்பது
- ஆசிரியர் : கண்ணன் சேந்தனார்
- பாடல்கள் : 50 பாடல்கள்
- திணைகள் : 5
- கோப்பின் அளவு : 52 Kb.
திணைமாலை நூற்றைம்பது
- ஆசிரியர் : கணிமேதாவியார்
- பாடல்கள் : 153 பாடல்கள்
- திணைகள் : 5
- கோப்பின் அளவு : 128 Kb.
திருக்குறள்
- ஆசிரியர் : திருவள்ளுவர்
- அதிகாரங்கள் : 133
- குறள்கள் : 1330 குறள்கள்
- கோப்பின் அளவு : 255 Kb.
திரிகடுகம்
- ஆசிரியர் : நல்லாதனார்
- பாடல்கள் : 101 பாடல்கள்
- பாடலடிகள் : 404 அடிகள்
- கோப்பின் அளவு : 122 Kb.
ஆசாரக் கோவை
- ஆசிரியர் : பெருவாயின் முள்ளியார்
- பாடல்கள் : 100 பாடல்கள்
- பாடலடிகள் : 354 அடிகள்
- கோப்பின் அளவு : 121 Kb.
பழமொழி நானூறு
- ஆசிரியர் : மூன்றுறையறையனார்
- பாடல்கள் : 401 பாடல்கள்
- பிரிவுகள் : 34
- கோப்பின் அளவு : 169 Kb.
சிறுபஞ்சமூலம்
- ஆசிரியர் : காரியாசான்
- செய்யுள்கள் : 98
- பாடலடிகள் : 392 அடிகள்
- கோப்பின் அளவு : 60 Kb.
கைந்நிலை
- ஆசிரியர் : புல்லங்காடனார்
- பாடல்கள் : 60 பாடல்கள்
- திணைகள் : 5
- கோப்பின் அளவு : 55 Kb.
முதுமொழி காஞ்சி
- ஆசிரியர் : மதுரை கூடலூர்க் கிழார்
- பாடல்கள் : 100 பாடல்கள்
- பதிகங்கள் : 10
- கோப்பின் அளவு : 48 Kb.
ஏலாதி
- ஆசிரியர் : கணிமேதையார்
- பாடல்கள் : 81 பாடல்கள்
- பாடலடிகள் : 324 அடிகள்
- கோப்பின் அளவு : 57 Kb.