• t1
  • t2
  • t3
  • t4
  • t5
2 3 4 5 6

ஐம்பெருங்காப்பியங்கள்

சிலப்பதிகாரம்

  • ஆசிரியர்                 : இளங்கோவடிகள்
  • கதை மாந்தர்கள் : கோவலன், கண்ணகி & மாதவி 
  • காண்டங்கள்         : புகார் காண்டம், மதுரை காண்டம், வஞ்சி காண்டம்
  • காதைகள்               : புகார் – 10, மதுரை – 13, வஞ்சி – 7 (மொத்தம் – 30)
  • கோப்பின் அளவு  : 423 kb

மணிமேகலை

  • ஆசிரியர்                 : சீத்தலை சாத்தனார்
  • கதை மாந்தர்கள் : மணிமேகலை, சுதமதி & உதயகுமரன்
  • காதைகள்               : 30 காதைகள்
  • கோப்பின் அளவு  : 284 kb
 

சீவக சிந்தாமணி

  • ஆசிரியர்                 : திருத்தக்க தேவர்
  • கதை மாந்தர்கள் : சீவகன், கந்துக்கடன், சுநந்தை & அச்சணந்தி
  • இலம்பகங்கள்      : 13
  • பாடல்கள்               : 3145
  • கோப்பின் அளவு  : 1.2 Mb.

குண்டலகேசி

  • ஆசிரியர்                 : நாகுத்தனார்
  • கதை மாந்தர்கள் : பத்திரை
  • இலம்பகங்கள்      : 
  • பாடல்கள்               : கிடைத்துள்ள பாடல்கள் 19
  • கோப்பின் அளவு  : 327 Kb.

வளையாபதி

  • ஆசிரியர்                 : அறியப்படவில்லை
  • கதை மாந்தர்கள் : சீவகன், கந்துக்கடன், சுநந்தை & அச்சணந்தி
  • இலம்பகங்கள்      : 
  • பாடல்கள்               : கிடைத்துள்ள பாடல்கள் 72
  • கோப்பின் அளவு  : 122 Kb.
Close Menu