• t1
  • t2
  • t3
  • t4
  • t5
2 3 4 5 6

எட்டுத்தொகை நூல்கள்

நற்றிணை

  • தொகுப்பித்தவர் : பாண்டியன் மாறன் வழுதி
  • தொகுத்தவர்        : அறியமுடியவில்லை
  • ஆசிரியர்கள்        :  புலவர்கள் பலர்
  • பாடல்கள்              : 400 பாடல்கள்
  • கோப்பின் அளவு : 436 Kb.

குறுந்தொகை

  • ஆசிரியர்கள்         : புலவர்கள் பலர் 
  • தொகுத்தவர்         : பூரிக்கோ
  • பாடல்கள்               : 401 பாடல்கள்
  • கோப்பின் அளவு  : 205 Kb. 

ஐங்குறுநூறு

  • தொகுப்பித்தவர் : யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • தொகுத்தவர்        : கூடலூர் கிழார்
  • ஆசிரியர்கள்        :  ஐவர்
  • பாடல்கள்              : 500 பாடல்கள்
  • கோப்பின் அளவு : 184 Kb.

கலித்தொகை

  • தொகுப்பித்தவர் : அறியமுடியவில்லை
  • தொகுத்தவர்        : அறியமுடியவில்லை
  • ஆசிரியர்கள்        :  புலவர்கள் பலர்
  • பாடல்கள்              : 150 பாடல்கள் 
  • கோப்பின் அளவு : 1.3 Mb.

அகநானூறு

  • தொகுப்பித்தவர்  : உக்கிரப் பெருவழுதி
  • தொகுத்தவர்         : உருத்திரசன்மர்
  • ஆசிரியர்கள்         :  புலவர்கள் பலர்
  • பகுதிகள்                 : மூன்று
  • பாடல்கள்               : கடவுள் வாழ்த்து தவிர்த்து 400 பாடல்கள்
  • கோப்பின் அளவு  : 819 Kb.

பதிற்றுப் பத்து

  • ஆசிரியர்கள்          : பதின்மர் (பத்து பேர்)
  • காலம்                      : கி.பி.இரண்டாம் நூற்றாண்டு 
  • பகுதிகள்                 : 10 பகுதிகள்
  • பாடல்கள்               : கிடைத்துள்ள பாடல்கள் 80
  • கோப்பின் அளவு  : 189 Kb.

புறநானூறு

  • தொகுப்பித்தவர் : அறியமுடியவில்லை
  • தொகுத்தவர்        : அறியமுடியவில்லை
  • ஆசிரியர்கள்        :  புலவர்கள் பலர்
  • பாடல்கள்              : 400 பாடல்கள்
  • கோப்பின் அளவு : 796 Kb.

பரிபாடல்

  • ஆசிரியர்                 : அறியப்படவில்லை 
  • பகுதிகள்                 : 10 பகுதிகள் + கடவுள் வாழ்த்து
  • பாடல்கள்               : 70 பாடல்கள் (முழுமையாக கிடைக்கவில்லை)
  • கோப்பின் அளவு  : 204 Kb.
Close Menu