பத்துப்பாட்டு நூல்கள்

திருமுருகாற்றுப்படை

  • பாடல் தலைவன்  : முருகன்
  • ஆசிரியர்                  : நக்கீரர்
  • பகுதிகள்                  : 6 பகுதிகள்
  • பாடலடிகள்            : 317 அடிகள்
  • கோப்பின் அளவு  : 505 Kb.

பொருநராற்றுப்படை

  •  பாடல் தலைவன்  : சோழன் கரிகால் பெருவளத்தான்
  • ஆசிரியர்                   : முடத்தாமக் கண்ணியார் 
  • பாடலடிகள்             : 248 அடிகள்
  • கோப்பின் அளவு   : 377 Kb. 

சிறுபாணாற்றுப்படை

  •  பாடல் தலைவன்  : ஓய்மானாட்டு நல்லியக்கோடன்
  • ஆசிரியர்                   : நல்லூர் நத்தத்தனார் 
  • பாடலடிகள்             : 269 அடிகள்
  • கோப்பின் அளவு   : 409 Kb.

பெரும்பாணாற்றுப்படை

  •  பாடல் தலைவன்  : தொண்டைமான் இளந்திரையன்
  • ஆசிரியர்                   : கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  • பாடலடிகள்             : 500 அடிகள்
  • கோப்பின் அளவு   : 509 Kb. 

மலைபடுகடாம்

  •  பாடல் தலைவன்  : நவிரமலை நன்னன்
  • ஆசிரியர்                   : பெருங்குன்றுர் பெருங்கெளசிகனார் 
  • பாடலடிகள்             : 583 அடிகள்
  • கோப்பின் அளவு   : 577 Kb. 

மதுரைக்காஞ்சி

  •  பாடல் தலைவன்  : பாண்டியன் நெடுஞ்செழியன்
  • ஆசிரியர்                   : மாங்குடி மருதனார் 
  • பாடலடிகள்             : 782 அடிகள்
  • கோப்பின் அளவு   : 735 Kb. 

குறிஞ்சிப்பாட்டு

  •  பாடல் தலைவன்  : தமிழரின் கற்புநெறி மற்றும் பெருமை
  • ஆசிரியர்                   : கபிலர் 
  • பாடலடிகள்             : 261 அடிகள்
  • கோப்பின் அளவு   : 374 Kb. 

பட்டினப்பாலை

  •  பாடல் தலைவன்  : சோழன் கரிகால் பெருவளத்தான்
  • ஆசிரியர்                   : கடியலூர் உருத்திரங்கண்ணனார் 
  • பாடலடிகள்             : 301 அடிகள்
  • கோப்பின் அளவு   : 394 Kb. 

முல்லைப்பாட்டு

  •  பாடல் தலைவன்  : பாண்டியன் நெடுஞ்செழியன்
  • ஆசிரியர்                   : நப்பூதனார் 
  • பாடலடிகள்             : 103 அடிகள்
  • கோப்பின் அளவு   : 298 Kb. 

நெடுநல்வாடை

  •  பாடல் தலைவன்  : பாண்டியன் நெடுஞ்செழியன்
  • ஆசிரியர்                   : நக்கீரர் 
  • பாடலடிகள்             : 188 அடிகள்
  • கோப்பின் அளவு   : 327 Kb.