தமிழுக்கும் அமுதென்று பேர்

--- தமிழுக்கும் அமுதென்று பேர் --- தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவிக்கு நீர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் தமிழுக்கு மதுவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர் தமிழ் எங்கள் இளமைக்குப் பால்…

Continue Reading

தேசிய கீதம்

--- தேசிய கீதம் --- ஜன கண மன அதிநாயக ஜய ஹே! பாரத பாக்ய விதாதா! பஞ்சாப ஸிந்து குஜராத மராட்டா! திராவிட உத்கல பங்கா! விந்திய ஹிமாசல யமுனா கங்கா! உச்சல ஜலதி தரங்கா! தவ சுப நாமே ஜாகே! தவ சுப ஆசீஸ மாகே! காஹே தவ ஜய காதா! ஜன கண மங்கள தாயக ஜய ஹே! பாரத பாக்ய விதாதா! ஜய ஹே…

Continue Reading

முழு தமிழ்த்தாய் வாழ்த்து

--- கடவுள் வாழ்த்து --- நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்! சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்! தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்! தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற! எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்! எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்! கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்! உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்! ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்! சீரிளமைத் திறம்வியந்து…

Continue Reading
Close Menu